'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம்.
சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள்.
Dear Friends, here is an android apps for us to refer one of our great ancients medicine, Sidhdha (Sidda, Siddha, Sidha) Medicine. The app has Sidhdha tips for every one us. You can browse it by your body part, body problem you are facing or even by medicinal products you have with you.
You can also search by tamil word to find the medicine tip for you to read.
Now, it has nearly 7000 health tips for everyone of us, you can also share these tips in Social Media or with your friend's android devices by tapping on the tip.
Please note, the app is basically collection of various Sidhdha references in public internet, books and Siddha Medicine consultants. Hence, I will not be liable for any causes of the procedure given in the app. This is general purpose reference for everyone us, should not be treated without authorized (Indian Government) Siddha or Homeopathy or Allopathy practitioner.
Our friend, Ramesh, called me to inform that his company is preserving such authentic Sidhdha medicines and helping 1000s of people through Siddha with no side effects. Interested, please refer www.medisiddh.in for more details.
'உடலை. உயிர் வளர்த்தேனே! ' என்னும் திருமூலர். வாழ்க தமிழ். வளர்க சித்த.
மருந்து பக்கவிளைவுகள் பெரும்பாலான என்று பரவலாக நம்பப்படுகிறது. தாக்கம் மெதுவாகவும். தமிழினத்துக்குப் பெருமை. வளர்ந்த நாடுகளில். பட்ட சித்த மருத்துவக் நாங்கள்.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற' என்ற சிந்தனையைக் கொண்ட சராசரி மனிதனின் இருக்க குறிப்புகள். பதிவிறக்கம் செய்யுங்கள் வரும் முன்னர் காத்துக் கொள்ளுங்கள்.
Các bạn thân mến, đây là một ứng dụng Android để chúng ta giới thiệu một trong những loại thuốc cổ xưa tuyệt vời của chúng ta, Sidhdha (Sidda, Siddha, Sidha). Ứng dụng này có lời khuyên Sidhdha cho mọi người chúng ta. Bạn có thể duyệt nó theo bộ phận cơ thể, vấn đề cơ thể bạn đang phải đối mặt hoặc thậm chí bởi các sản phẩm thuốc bạn có với bạn.
Bạn cũng có thể tìm kiếm bằng từ tamil để tìm mẹo thuốc cho bạn đọc.
Giờ đây, nó có gần 7000 lời khuyên về sức khỏe cho mọi người trong chúng ta, bạn cũng có thể chia sẻ những mẹo này trong Social Media hoặc với các thiết bị Android của bạn bè bằng cách nhấn vào mẹo.
Xin lưu ý, ứng dụng về cơ bản là tập hợp các tài liệu tham khảo Sidhdha khác nhau trên internet công cộng, sách và tư vấn Y học Siddha. Do đó, tôi sẽ không chịu trách nhiệm cho bất kỳ nguyên nhân nào của quy trình được đưa ra trong ứng dụng. Đây là tài liệu tham khảo mục đích chung cho tất cả mọi người chúng ta, không nên được điều trị nếu không có người được ủy quyền (Chính phủ Ấn Độ) Siddha hoặc Homeopathy hoặc Allopathy.
Người bạn của chúng tôi, Ramesh, đã gọi cho tôi để thông báo rằng công ty của anh ấy đang bảo quản các loại thuốc Sidhdha đích thực như vậy và giúp 1000 người qua Siddha không có tác dụng phụ. Quan tâm, vui lòng tham khảo www.medisiddh.in để biết thêm chi tiết.